பள்ளிகள் திறப்பு 10-11-2020 செய்தி
பள்ளிகள் திறப்பு குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளனர்
இன்று மாலை கொரோனா தடுப்பு பணிகள் குறித்த குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் "பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் பெற்றோரின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மமுடிவெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாராக இருப்பினும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து என்றார்
காலையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் பிறப்புக்கு 45% பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் நாளை மறுநாள் (12/11/2020) அறிவிப்பார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாராக உள்ளன சீருடை காலணிகள் தயாராக உள்ளன. பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் 12ம் தேதி ஆலோசித்து ஆன்லைன (அ) டிவி கல்வி வழங்க முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு நாளை (அ) நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment