Posts

Showing posts from December, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 👉 முதல்வர் தகவல்

Image
 Join our Telegram group for more benefits  👉 Click here  தமிழகத்தில் கொரோனா முற்றிலும் குறைந்த பிறகு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு வீட்டிலுள்ள பெற்றோருக்கும் அவர்களது குழந்தைகள் முக்கியம். முதலில் உயிர் முக்கியம் பின்தான் கல்வி எனவே தமிழகத்தில் கொரோனா முற்றிலும் குறைந்த பிறகு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு ஜூன் 2021 ?

Image
 தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக 𝐍𝐞𝐰𝐬 18 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை ஆல்பாஸ் என்றும் 9 10 11 12 க்கு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்வு நடக்கும் எனவும் அந்நிறுவனம் தன் செய்தியில் கூறியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வைப்பது கடினம் எனவே வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தன் செய்தியில் கூறியுள்ளது. 𝐍𝐨𝐰 𝐒𝐭𝐮𝐝𝐄𝐧𝐭𝐬 𝐁𝐞 𝐥𝐢𝐤𝐞 ☝️ 𝐂𝐥𝐢𝐜𝐤 𝐡𝐞𝐫𝐞 𝐭𝐨 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐍𝐞𝐰𝐬 18 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 '𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨  𝐂𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 :- 𝐈𝐥𝐚𝐡𝐢 𝐇𝐢𝐠𝐡 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 (𝐍𝐨𝐭𝐞 :- 𝐈𝐭 𝐢𝐬 𝐨𝐧𝐥𝐲 𝐚 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐫 𝐋𝐞𝐚𝐤𝐞𝐝 𝐧𝐞𝐰 𝐚 𝐟𝐫𝐨𝐦 𝐍𝐞𝐰𝐬 18. 𝐌𝐢𝐧𝐝 𝐢𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥.) 

Halfyearly Exams Cancelled

 ⭐தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு பொதுத்தேர்வு ரத்து - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ⭐ தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வு நடத்தலாம்  👉 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்