பள்ளிகள் திறப்பு ஜூன் 2021 ?
தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக 𝐍𝐞𝐰𝐬 18 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை ஆல்பாஸ் என்றும் 9 10 11 12 க்கு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்வு நடக்கும் எனவும் அந்நிறுவனம் தன் செய்தியில் கூறியுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வைப்பது கடினம் எனவே வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தன் செய்தியில் கூறியுள்ளது.
𝐂𝐥𝐢𝐜𝐤 𝐡𝐞𝐫𝐞 𝐭𝐨 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐍𝐞𝐰𝐬 18 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 '𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨
𝐂𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 :- 𝐈𝐥𝐚𝐡𝐢 𝐇𝐢𝐠𝐡 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥
(𝐍𝐨𝐭𝐞 :- 𝐈𝐭 𝐢𝐬 𝐨𝐧𝐥𝐲 𝐚 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐫 𝐋𝐞𝐚𝐤𝐞𝐝 𝐧𝐞𝐰 𝐚 𝐟𝐫𝐨𝐦 𝐍𝐞𝐰𝐬 18. 𝐌𝐢𝐧𝐝 𝐢𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥.)

Meme super mam 😂😂
ReplyDelete