பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் பேட்டி (11/10/2020)

 பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். பள்ளிகளை தற்போது திறந்தால் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர் என கூறினார்.




Comments

Popular posts from this blog

Kalvi TV new Timetable.

Halfyearly Exams Cancelled