School Reopen
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 60℅ பெற்றோர் ஆதரவு அளித்ததாக தகவல்
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 11 ல் வெளியாக வாய்ப்பு.
நமது சேனல் உட்பட பல இணைய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கேட்பு பதிவுகளில் 60℅ க்கும் அதிகமானோர் எதிர்ப்பையே தெரிவித்தனர்.
தந்தி தொலைக்காட்சியின் பேட்டியில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறியுள்ளது Too see Click
இந்நிலையில் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.
அனைத்து குழப்பங்களுக்கும் நவம்பர் 11 ல் இறுதி முடிவு கிடைக்கலாம் அரசு அன்று நீதிமன்றத்தில் தன் முடிவை தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கு வர விருப்பமில்லதோர்க்கு ஆன்லைன் கல்வி முறையும் வழங்கப்படும் எனவும் தெரிகிறது
புகைப்படம் நன்றி TAM NEWS


Comments
Post a Comment