பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு

 பள்ளிகளை திறப்பதில் தாமதம் , குறைக்கப்பட்ட பாடத்திட்டம் , சட்டமன்ற தேர்தல் முதலிய காரணங்களால் பொதுத்தேர்வு வழக்கம் போல் 10,11,12 மாணவர்களுக்கு மார்ச் ஏப்ரலில் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வுகளை ஜூன் ஜூலையில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டை போல 1 முதல் 9 வரையிலான வகுப்பினருக்கு ஆல் பாஸ் வழங்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


செய்தி :- தந்தி டிவி

படம் :- தந்தி டிவி



Comments

Popular posts from this blog

Kalvi TV new Timetable.

Halfyearly Exams Cancelled