ஐந்து நாட்களில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம்.
Click Here To Join our Telegram Group :- 👉 Telegram
வரும் திங்கள் கிழமை (30/11/2020) அன்று குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். இன்னும் ஐந்து நாட்களில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Comments
Post a Comment