கல்வித்தொலைக்காட்சியிலிருந்து பொதுத்தேர்வுக்கு வினா கேட்கப்படுமா?

 தற்போது மாணவர்களிடையே கல்வித்தொலைக்காட்சியில் இருந்து பொதுத்தேர்வு 2021க்கு வினா கேட்கப்படுமா  ? எனும் சந்தேகம் எழுந்துள்ளது.


இதற்கான விடையை தேடுவோம்.

⭐ கடந்த அக்டோபர் மாதம் கல்வித்தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே அதிக வினாக்கள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போன்ற ஒரு செய்தி ஊடகங்களில் வலம் வந்தது. 

⭐ இதையடுத்து கல்வித்தொலைக்காட்சி யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

⭐ இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்வித்தொலைக்காட்சியை மாணவர்களை பார்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

⭐ இந்த சுற்றறிக்கையை பார்க்கும் போது கல்வித்தொலைக்காட்சியை பார்ப்பது மாணவர்களுக்கு வருங்காலத்தில் பயனளிக்கும் என கூறுவது போல் உள்ளது.

⭐ தொடர்ந்து அரசு நேரடியாவும் மறைமுகமாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாயிலாகவும்  தொடர்ந்து கல்வித்தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி வருவது பொதுத்தேர்வில் கல்வித்தொலைக்காட்சியில் இருந்து பொதுத்தேர்வுக்கு வினாக்கள் அதிாமாக கேட்கப்படும் என்ற செய்தியை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

⭐ அக்டோபர் மாதத்தில் கல்வித்தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கிய மாணவர்களிடம் கேட்ட போது பாடம் நடத்தும் ஆசிரியரே பாடம் நடத்தும் போது சில குறிப்பட்ட பகுதிகளை கூறி இவை மிகவும் முக்கியமானவை  இவற்றை படியுங்கள் என்று கூறுகிறார்கள் என தெரிவித்தனர்.

⭐ கல்வித்தொலைக்காட்சியில் சில பாடப்பகுதிகள் விடுபட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

⭐இவை குறைக்கப்பட்ட பாடத்திட்டமாக கூட இருக்கலாம் என சந்தேதிக்கப்படுகிறது.

⭐ இது குறித்து கல்வித்தொலைக்காட்சிக்கு மெயில் செய்திருக்கிறேன் பதில் வந்தால் பதிவிடுகிறேன்.


பள்ளிகள் திறப்பு 2021 ஜனவரியா ?? SEE

Comments

Popular posts from this blog

Kalvi TV new Timetable.

Halfyearly Exams Cancelled