பள்ளிகள் திறப்பு - பிரேமலதா
பள்ளிகள் திறப்புக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பெற்றோர்களின் கருத்து பள்ளிகளை திறப்பது தற்போது தேவையில்லை என்பதே அதுவே எங்களின் கருத்து நானும் விஜயகாந்தும் கொரோனா என்ன என்பதை நேரடியாக உணர்ந்துள்ளோம். இது ஒட்டுமொத்த குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பு விஷயம் எனவே பள்ளிகள் திறப்பை நான்கு மாதங்கள் தள்ளி வைப்பது தவறில்லை எனக்கூறியுள்ளார்.
Image :- Thanthi TV
Comments
Post a Comment