Posts

ஆன்லைனில் அரையாண்டுத்தேர்வு ?!!!!

Image
Join our telegram group to get Updates Soon.:- Click Here அரையாண்டு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் "அரையாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்ற செய்தி பரவுகிறதே ?!!" என கேள்வி எழுப்பப்பட்டது. "இந்த தகவல் பற்றி எனக்கு தெரியும் முன்பே உங்களுக்கு தெரிந்துள்ளது" என்றார். "தாங்கள் சொன்னதாக அந்த தகவல் வெளியாகியுள்ளதே ?!!!" என்ற கேள்விக்கு "அது முற்றிலும் தவறான தகவல்" என பதிலளித்தார். Join our Telegram group to get Updates quickly 👉 Join  .

ஐந்து நாட்களில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம்.

Image
Click Here To Join our Telegram Group  :- 👉 Telegram   வரும் திங்கள் கிழமை (30/11/2020) அன்று குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். இன்னும் ஐந்து நாட்களில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வித்தொலைக்காட்சியிலிருந்து பொதுத்தேர்வுக்கு வினா கேட்கப்படுமா?

 தற்போது மாணவர்களிடையே கல்வித்தொலைக்காட்சியில் இருந்து பொதுத்தேர்வு 2021க்கு வினா கேட்கப்படுமா  ? எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான விடையை தேடுவோம். ⭐ கடந்த அக்டோபர் மாதம் கல்வித்தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே அதிக வினாக்கள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போன்ற ஒரு செய்தி ஊடகங்களில் வலம் வந்தது.  ⭐ இதையடுத்து கல்வித்தொலைக்காட்சி யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ⭐ இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்வித்தொலைக்காட்சியை மாணவர்களை பார்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ⭐ இந்த சுற்றறிக்கையை பார்க்கும் போது கல்வித்தொலைக்காட்சியை பார்ப்பது மாணவர்களுக்கு வருங்காலத்தில் பயனளிக்கும் என கூறுவது போல் உள்ளது. ⭐ தொடர்ந்து அரசு நேரடியாவும் மறைமுகமாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாயிலாகவும்  தொடர்ந்து கல்வித்தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி வருவது பொதுத்தேர்வில் கல்வித்தொலைக்காட்சியில் இருந்து பொதுத்தேர்வுக்கு வினாக்கள் அதிா...

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரி மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ⭐மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியைப் பார்க்க வழி செய்ய வேண்டும் ⭐ கல்வித்தொலைக்காட்சி யின் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பலமுறை பார்த்து பயனடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ⭐ பள்ளிகள் திறப்பு தற்போது இல்லாததால் ஆன்லைன் கல்வி தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்தொலைக்காட்சியிலிருந்து பொதுத்தேர்வுக்கு வினா கேட்கப்படுமா ? 👉👉 See   Download G.O :- Click Here 

பள்ளிகள் திறப்பு ரத்து

Image
 தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு  முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் டிசம்பர் 2 முதல் கல்லூரிகளை திறக்க உத்தரவு.  பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும்  - தமிழக அரசு படங்கள் :- கல்விச்சுடர் Download G.O Click Here  நன்றி 

பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு

Image
 பள்ளிகளை திறப்பதில் தாமதம் , குறைக்கப்பட்ட பாடத்திட்டம் , சட்டமன்ற தேர்தல் முதலிய காரணங்களால் பொதுத்தேர்வு வழக்கம் போல் 10,11,12 மாணவர்களுக்கு மார்ச் ஏப்ரலில் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வுகளை ஜூன் ஜூலையில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டை போல 1 முதல் 9 வரையிலான வகுப்பினருக்கு ஆல் பாஸ் வழங்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன செய்தி :- தந்தி டிவி படம் :- தந்தி டிவி

பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு ஏறக்குறைய தள்ளிப்போனது தான்.

Image
 பள்ளிகளை நவம்பர் 16 ல் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  இதற்கு பதிலளித்த தமிழக அரசு பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி கல்லூரி திறக்க எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர் என பதிலளித்தது  இதையடுத்து பேசிய நீதிபதிகள் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு திறக்கலாம் ஏற்கனவே திறந்து ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது. Image :- Polimer News