Posts

கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கதை

 "அர்த்தமுள்ள இந்து மதம் அரும்பி மலர்ந்த கதை " கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர். சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார். காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர...

காமாக்ஷி மாமிக்கு மாமியாக வந்து அருள் தந்த அன்னை காமாக்ஷி

Image
 கதை அல்ல உண்மை. இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது. அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சுவைத்த காலங்கள் மாறி, இல்லத்தரசியாக கொலு வைத்து மகிழ்ந்த நாட்கள் மனதில் மோத, ஆயிற்று இதோ எழுபது வருடங்கள். இரண்டு வருடம் வரை கணவரின் உதவியுடன் பொம்மைகளை இறக்கி படி அமைத்து வைத்தாகி விட்டது.  அவர் தவறியதால் போன வருடம் இல்லை. இப்போது வைக்கலாமா? நான் அழைத்தால் வருவார்களா? என்கிற யோசனையும் வந்தது.  ஆனால் எதோ ஒரு சக்தி முடுக்கி விட ஆள் வைத்து பொம்மைகளை கீழ் இறக்கி, சுத்தம் செய்து படியும் அமைத்தாகி விட்டது. பொம்மைகளை வைக்கும் வேலை மட்டுமே பாக்கி. வீட்டு வேலை செய்யும் அஞ்சலை "அம்மா என் பொண்ணை இட்டாரேன். உனக்கு ஒதவியா இருப்பா" என்று சொல்லி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள். பெண் படு சுறுசுறுப்பு.  கிடு கிடுவென்று படிகளில் பொம்மைகளை அடுக்க நடுவில் அமர்ந்திருக்கும் அம்பாளின் சிலை பளபளப்பாக மின்ன கண்ணீருடன் அதன் நினைவுகளில் மூழ்கினார் காமாக்ஷி மாம...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 👉 முதல்வர் தகவல்

Image
 Join our Telegram group for more benefits  👉 Click here  தமிழகத்தில் கொரோனா முற்றிலும் குறைந்த பிறகு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு வீட்டிலுள்ள பெற்றோருக்கும் அவர்களது குழந்தைகள் முக்கியம். முதலில் உயிர் முக்கியம் பின்தான் கல்வி எனவே தமிழகத்தில் கொரோனா முற்றிலும் குறைந்த பிறகு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு ஜூன் 2021 ?

Image
 தமிழகத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக 𝐍𝐞𝐰𝐬 18 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை ஆல்பாஸ் என்றும் 9 10 11 12 க்கு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்வு நடக்கும் எனவும் அந்நிறுவனம் தன் செய்தியில் கூறியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வைப்பது கடினம் எனவே வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தன் செய்தியில் கூறியுள்ளது. 𝐍𝐨𝐰 𝐒𝐭𝐮𝐝𝐄𝐧𝐭𝐬 𝐁𝐞 𝐥𝐢𝐤𝐞 ☝️ 𝐂𝐥𝐢𝐜𝐤 𝐡𝐞𝐫𝐞 𝐭𝐨 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐍𝐞𝐰𝐬 18 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 '𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨  𝐂𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 :- 𝐈𝐥𝐚𝐡𝐢 𝐇𝐢𝐠𝐡 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 (𝐍𝐨𝐭𝐞 :- 𝐈𝐭 𝐢𝐬 𝐨𝐧𝐥𝐲 𝐚 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐫 𝐋𝐞𝐚𝐤𝐞𝐝 𝐧𝐞𝐰 𝐚 𝐟𝐫𝐨𝐦 𝐍𝐞𝐰𝐬 18. 𝐌𝐢𝐧𝐝 𝐢𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐧𝐨𝐭 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥.) 

Halfyearly Exams Cancelled

 ⭐தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு பொதுத்தேர்வு ரத்து - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ⭐ தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வு நடத்தலாம்  👉 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

Kalvi TV new Timetable.

கல்வித்தொலைக்காட்சியின் அட்டவணை கடந்த மாதம் மாற்றப்பட்டது. அந்த அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அந்த புதிய அட்டவணை 👉  Click Here

ஊரடங்கு தளர்வுகள் டிசம்பர் 2020

Image
Join our Telegram group To get Updates Soon 👉   Click Here மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளார். Click Here To Download G.O

ஆன்லைனில் அரையாண்டுத்தேர்வு ?!!!!

Image
Join our telegram group to get Updates Soon.:- Click Here அரையாண்டு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் "அரையாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்ற செய்தி பரவுகிறதே ?!!" என கேள்வி எழுப்பப்பட்டது. "இந்த தகவல் பற்றி எனக்கு தெரியும் முன்பே உங்களுக்கு தெரிந்துள்ளது" என்றார். "தாங்கள் சொன்னதாக அந்த தகவல் வெளியாகியுள்ளதே ?!!!" என்ற கேள்விக்கு "அது முற்றிலும் தவறான தகவல்" என பதிலளித்தார். Join our Telegram group to get Updates quickly 👉 Join  .

ஐந்து நாட்களில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம்.

Image
Click Here To Join our Telegram Group  :- 👉 Telegram   வரும் திங்கள் கிழமை (30/11/2020) அன்று குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். இன்னும் ஐந்து நாட்களில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வித்தொலைக்காட்சியிலிருந்து பொதுத்தேர்வுக்கு வினா கேட்கப்படுமா?

 தற்போது மாணவர்களிடையே கல்வித்தொலைக்காட்சியில் இருந்து பொதுத்தேர்வு 2021க்கு வினா கேட்கப்படுமா  ? எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கான விடையை தேடுவோம். ⭐ கடந்த அக்டோபர் மாதம் கல்வித்தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்தே அதிக வினாக்கள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது போன்ற ஒரு செய்தி ஊடகங்களில் வலம் வந்தது.  ⭐ இதையடுத்து கல்வித்தொலைக்காட்சி யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ⭐ இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கல்வித்தொலைக்காட்சியை மாணவர்களை பார்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ⭐ இந்த சுற்றறிக்கையை பார்க்கும் போது கல்வித்தொலைக்காட்சியை பார்ப்பது மாணவர்களுக்கு வருங்காலத்தில் பயனளிக்கும் என கூறுவது போல் உள்ளது. ⭐ தொடர்ந்து அரசு நேரடியாவும் மறைமுகமாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாயிலாகவும்  தொடர்ந்து கல்வித்தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி வருவது பொதுத்தேர்வில் கல்வித்தொலைக்காட்சியில் இருந்து பொதுத்தேர்வுக்கு வினாக்கள் அதிா...

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரி மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ⭐மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியைப் பார்க்க வழி செய்ய வேண்டும் ⭐ கல்வித்தொலைக்காட்சி யின் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து பலமுறை பார்த்து பயனடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ⭐ பள்ளிகள் திறப்பு தற்போது இல்லாததால் ஆன்லைன் கல்வி தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்தொலைக்காட்சியிலிருந்து பொதுத்தேர்வுக்கு வினா கேட்கப்படுமா ? 👉👉 See   Download G.O :- Click Here 

பள்ளிகள் திறப்பு ரத்து

Image
 தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு  முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் டிசம்பர் 2 முதல் கல்லூரிகளை திறக்க உத்தரவு.  பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும்  - தமிழக அரசு படங்கள் :- கல்விச்சுடர் Download G.O Click Here  நன்றி 

பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு

Image
 பள்ளிகளை திறப்பதில் தாமதம் , குறைக்கப்பட்ட பாடத்திட்டம் , சட்டமன்ற தேர்தல் முதலிய காரணங்களால் பொதுத்தேர்வு வழக்கம் போல் 10,11,12 மாணவர்களுக்கு மார்ச் ஏப்ரலில் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்வுகளை ஜூன் ஜூலையில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டை போல 1 முதல் 9 வரையிலான வகுப்பினருக்கு ஆல் பாஸ் வழங்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன செய்தி :- தந்தி டிவி படம் :- தந்தி டிவி

பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு ஏறக்குறைய தள்ளிப்போனது தான்.

Image
 பள்ளிகளை நவம்பர் 16 ல் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  இதற்கு பதிலளித்த தமிழக அரசு பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி கல்லூரி திறக்க எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர் என பதிலளித்தது  இதையடுத்து பேசிய நீதிபதிகள் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு திறக்கலாம் ஏற்கனவே திறந்து ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது. Image :- Polimer News 

பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் பேட்டி (11/10/2020)

Image
 பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பெற்றோர்களின் கருத்து அடிப்படையில் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். பள்ளிகளை தற்போது திறந்தால் கொரோனா தொற்று ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர் என கூறினார்.

பள்ளிகள் திறப்பு 10-11-2020 செய்தி

 பள்ளிகள் திறப்பு குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளனர் இன்று மாலை கொரோனா தடுப்பு பணிகள் குறித்த குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் "பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் பெற்றோரின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மமுடிவெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாராக இருப்பினும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து  என்றார்  காலையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் பிறப்புக்கு 45% பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் நாளை மறுநாள் (12/11/2020) அறிவிப்பார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தயாராக உள்ளன சீருடை காலணிகள் தயாராக உள்ளன. பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் 12ம் தேதி ஆலோசித்து ஆன்லைன (அ) டிவி கல்வி வழங்க முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு நாளை (அ) நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு - பிரேமலதா

Image
 பள்ளிகள் திறப்புக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பெற்றோர்களின் கருத்து பள்ளிகளை திறப்பது தற்போது தேவையில்லை என்பதே அதுவே எங்களின் கருத்து நானும் விஜயகாந்தும் கொரோனா என்ன என்பதை நேரடியாக உணர்ந்துள்ளோம். இது ஒட்டுமொத்த குழந்தைகள் பொதுமக்கள் பாதுகாப்பு விஷயம் எனவே பள்ளிகள் திறப்பை நான்கு மாதங்கள் தள்ளி வைப்பது தவறில்லை எனக்கூறியுள்ளார்.   Image :- Thanthi TV

School Reopen

Image
 தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 60℅ பெற்றோர் ஆதரவு அளித்ததாக தகவல்  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 11 ல் வெளியாக வாய்ப்பு. நமது சேனல் உட்பட பல இணைய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கேட்பு பதிவுகளில் 60℅ க்கும் அதிகமானோர் எதிர்ப்பையே தெரிவித்தனர்.  தந்தி தொலைக்காட்சியின்  பேட்டியில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறியுள்ளது Too see Click   இந்நிலையில் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.  அனைத்து குழப்பங்களுக்கும் நவம்பர் 11 ல்  இறுதி முடிவு கிடைக்கலாம்  அரசு அன்று நீதிமன்றத்தில் தன் முடிவை தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வர விருப்பமில்லதோர்க்கு ஆன்லைன் கல்வி முறையும் வழங்கப்படும் எனவும் தெரிகிறது  புகைப்படம் நன்றி TAM NEWS

பெற்றோர் ஒப்புதல் கடிதம்

Image
 பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்க படிவங்கள் வெளியிடப்படுள்ளன  நன்றி கல்விச்சுடர் 

Tn 11th tamil q p

 Click here to download